English │
සිංහල │
தமிழ்
ISO 9001:2015 Quality management certified institute
ISO 9001:2015 தர மேலாண்மை சான்றிதழ் நிறுவனம்
English │
සිංහල │
தமிழ்
logo
முன்கூட்டிய தேவைப்பாடுகள
கட்டணங்கள
நியமங்கள
இடங்கள
விதிவிளக்குகள
குறிப்புகள
சிறப்பு செய்தி

வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியில் சமீபத்திய வளர்ச்சிகள்

News Image
மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் புகை பரீட்சித்தல் தொடர்பான செயலமர்வுகள்

வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் நாடு முழுவதும் பரந்துள்ள TVS மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட புகை பரீட்சித்தல் செயல்முறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வு.

News Image
தூய்மைமிகு ஒருதுளி காற்றை தொழில் திணைக்களமும் சுவாசிப்பதற்காக

வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் வாகனங்கள் டியுனப் செய்யும் முகாமொன்று மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நாரஹேன்பிட்டி தொழில் திணைக்கள வளாகத்தில் நடத்தப்பட்டது.

News Image
2025 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்திற்கு பாடசலையில் மரங்கள் வளர்த்தலை ஊக்குவித்தல்

2025 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அதுருகிரிய மகாமாத்ய வித்தியாலய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடும் நிகழ்வு நடைபெற்றது.

News Image
2025 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி காற்று மாசுபாடு மற்றும் அதன் பாதகமான விளைவுகளைக் குறைக்கும் தினம்

இதற்காக வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தால் வாகன புகை உமிழ்வு பரிசோதனை மற்றும் திருத்துவதற்குரிய நிகழ்ச்சித்திட்டம் கேகாலை சுதந்திர மாவத்தையில் அந்த நாள் முழுவதும் நடத்தப்பட்டது.