வாகனப்புகை வெளிவிடுதலை கட்டுப்படுத்துவதற்கான வினைத்திறன் மிக்கதும், செயற்றிறன் கொண்டதுமான நிகழ்த்திட்டத்தினை அமுல்படுத்துதல
ஆரம்பிக்கவாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியில் சமீபத்திய வளர்ச்சிகள்
ஒரு வாகனத்தின் உள்ளீட்டு தகனப் பொறியானது (இயந்திரம்) எரிபொருளில் காணப்படும் இரசாயன சக்தியினை, வாகம் செலுத்தும் போது இயக்கசக்தியாக மாற்றுகின்றது. வினைத்திறனுடன் இயங்கும் பொறியானது எரிபொருளின் முழுமையான தகனத்தின் போது ஊழு2, ளுழு2, Nழு2 மற்றும் ர்2ழு இனை உருவாக்கும். இதன் வினைத்திறன் குறைவடையும் போது ஊழு போன்ற ஐதரோக்காபன்களின்; அதிகரித்த வெளியேற்றம் தென்படுவதனால் கறுப்பு நிற புகை வாகனத்திலிருந்து வெளிவரும். இவ்வாறான குறைந்த வினைத்திறனுடனான வாகனப்புகை வெளிவிடுகையினால் வளி மாசுபாடு அதிகரிக்கும், எரிபொருள் வீண்விரயமாகும், நோய்களுக்கான அபாயம் அதிகரிக்கும் மற்றும் நிதி வீண்விரயம் ஏற்படும். எனவே வாகனப்புகை பரீட்சித்தலானது வாகன உரிமையாளர்களுக்கு தங்களது வாகனத்தின் செயற்பாட்டுத்திறன் தொடர்பான முன்கூட்டிய அறிவித்தலை வழங்குகின்றது.
வாகனப்புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் மற்றும் திட்ட காரியாலயம்.
வாகனப்புகைப் பரீட்சித்தல் நம்பிக்கை நிதியமானது இலங்கையில் நடைபெறும் வாகனப்புகைப் பரீட்சை நிகழ்ச்சித்திட்டத்தினை மேற்பார்வையிடும் ஒரேயொரு அரச நிறுவனமாகும். இதன் பிரதான நோக்கமாக இலங்கையில் வாகனப் புகைப்பரீட்சித்தல் தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகளின் நடைமுறைப்படுத்தலை மேம்படுத்தலாக காணப்படுகின்றது. இதனை நோக்கமாகக் கொண்டு எமது வளியின் தரத்தினை மேம்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் என்பதாக காணப்படுகின்றது. வாகனப்புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியமானது ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றது. இது பிரதானமாக வாகன நெரிசலை முகாமைத்துவம் செய்தல் மற்றும் வளியின் தரத்தினை மேம்படுத்தல் சார்ந்ததாக அமைகின்றது. இந்நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அதன் பிரதான திட்ட காரியாலயம் வாகனப்போக்குவரத்து திணைக்களம் நாரஹம்பிட்டவில் அமைந்துள்ளது. இந்தத் திட்டக் காரியாலயமானது பாராளுமன்றத்தின் அனுமதிபெற்ற எயார்-மெக் குழுவின் வழிகாட்டுதலுடனும், திட்டவரைபுடனும் இயங்கி வருகின்றது.
Send us high smoky photos and become a volunteer spotter.
Report your experience and the emission center
Verify the actual mileage that your vehicle has traveled
Blacklisted Vehicles due to Emission Issues