English │
සිංහල │
தமிழ்
ISO 9001:2015 Quality management certified institute
ISO 9001:2015 தர மேலாண்மை சான்றிதழ் நிறுவனம்
English │
සිංහල │
தமிழ்

எங்களைப் பற்றி

வாகன உமிழ்வு சோதனை திட்டத்தின் வரலாறு
VEHICLE EMISSION TEST TRUST FUND &
PROJECT OFFICE

இலங்கை பிரஜை ஒருவர் தாக்கல் செய்த மனித உரிமை வழக்கு எண் 569ஃ98 இன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சு, நடமாடும் காற்று புகை உமிழ்வுத் தரநிலைகள், எரிபொருள் தரநிலைகள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான தரநிலை விவரக்குறிப்புகளைக் குறிப்பிடுவதன் மூலம் இலங்கையில் நடமாடும் சேவை மூலம் வெளியிடப்படும் புகையை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை 1980 ஆம் ஆண்டின் தேசிய சுற்றுச்சூழல் சட்டம் எண். 47 இன் பிரிவு 32 இன் கீழ். 23.06.2000 திகதியிட்ட வர்த்தமானி எண். 1137ஃ35ஐக் கொண்டு வெளியிட்டது. இது ஜூலை 1, 2003 முதல் அமலுக்கு வந்தது. பின்னர் இது சில முறை திருத்தப்பட்டது. நடமாடும் காற்று உமிழ்வு தரநிலைகள் மீதான ஒழுங்குமுறை சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நவம்பர் 5, 2014 அன்று வர்தமானியில் வெளியிடப்பட்டது.

போக்குவரத்து அமைச்சகம் 2008 ஆம் ஆண்டு முதல் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மாசு உமிழ்வு தரநிலைகளை அமல்படுத்துவதற்கும் வாகன புகை பரிசோதனை திட்டத்தை செயல்படுத்துவதற்கும் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. உமிழ்வு தரநிலைகளை செயல்படுத்த, வாகன புகை பரிசோதனை திட்டம் 2008 இன் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களை பரிசோதனை செய்வதற்கும் பரிசோதனை சான்றிதழை வழங்குவதற்கும் அங்கீகாரம் பெற்ற வாகன புகை பரிசோதனை மையங்களை இயக்க மோட்டார் போக்குவரத்து துறை இரண்டு ஒப்பந்ததாரர்களை அங்கீகரித்துள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2008 ஆம் ஆண்டு வாகன புகை பரிசோதனை வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது இலங்கையில் காற்றின் தர முகாமைத்துவத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

வருடம விபரம
1989-91 கொழும்பு பிரதேசத்தில் சராசரி தூசு வீழ்ச்சி (னுகு) மற்றும் சல்பேஷன் விகிதம் (ளுசு) அதிகளவில் இருப்பதாக Nடீசுழு வின் ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
1991-92 சுற்றுப்புறக் காற்றில் ர்ஊ, ஊழு, Nழு2, ளுழு2 ஆகியவற்றின் அளவுகள் றுர்ழு பரிந்துரைத்த அளவை விட மிக அதிகமாக இருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கண்டறிந்துள்ளது.
1992 உலக வங்கியின் அனுசரனையுடன் 1992 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் சுத்தமான காற்று 2000 செயல் திட்டம் (ஊயு2யுP) உருவாக்கப்பட்டது.
1993-99 பல ஆய்வுகளுக்குப் பிறகு, சுற்றுப்புறக் காற்று மாசுபாட்டிற்கு வாகன புகை உமிழ்வு முக்கிய காரணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. (ஆயவாநள நவ யட 1993இ ஊhயனெசயளசைi 1999)
1994 சுற்றாடல் அமைச்சு தேசிய சுற்றுப்புறக் காற்றுத் தர நிலைகளை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
1994 டீசல் வாகனங்களுக்கான வாகன ஒழுங்குபடுத்தல்கள் 817ஃ6 இன் கீழ் 80மூ பயன்பாட்டில் உள்ள வாகன உமிழ்வு தரநிலையை னுஆவு அறிவித்துள்ளது.
1996 காற்றின் தர நிர்ணயநிலைகள் மற்றும் புகை உமிழ்வு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபை நிலையான மற்றும் ஒரு நடமாடும் சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்கள் இரண்டை நிறுவியுள்ளது.
1998 கொழும்பு தலைநகரப் பிரதேசங்களில் அதிக அளவிலான சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கான தீர்வைக் கண்டறிவதற்கு அரசாங்கம் தவறியதால் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்குரிய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, சுற்றாடல் அமைச்சருக்கு எதிராக அரசியலமைப்பின் 126 வது பிரிவின் கீழ் ஒரு சிவில் குடிமகனால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1999 வாகன புகை உமிழ்வு, எரிபொருள் தரம் மற்றும் வாகன இறக்குமதியாளர் விவரக்குறிப்பு விதிமுறைகளை 2000.06.01 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடுமாறு சுற்றாடல்; அமைச்சருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2000 சுற்றாடல்; அமைச்சு 2000 ஆம் ஆண்டில் தேசிய சுற்றாடல்; ஒழுங்குமுறை 01 ஐக் கொண்ட 1137ஃ35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையினை 2003.01.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டது.
2001 அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புடன், நிறுவனங்களை ஒருங்கிணைத்தல், பொது மக்கள் தொடர்புகளுக்கு, கொள்கை மேம்பாடு, திறன் விருத்தி, ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் போன்றவற்றை காற்று வள முகாமைத்துவ மத்திய நிலையம் நிறுவியுள்ளது.
2002 ஈயம் இல்லாத (Pடி) எரிபொருள் தரநிலை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
2003 அதிக தோல்வியுற்ற விகிதங்கள் காரணமாக, திருத்தப்பட்ட புகை உமிழ்வு தரநிலைகள் 1295ஃ11 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
2003 வாகன புகை பரிசோதனை மத்திய நிலையங்களை ஆரம்பிப்பதற்குப் பொருத்தமான தனியார் கம்பனிகளைத் தெரிவுசெய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2007 நாடு முழுவதும் வாகன புகை உமிழ்வு பரிசோதனை மத்தியநிலையங்களை நடத்திச்செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுடன் (லாஃப் இகோ ஸ்ரீP (தனியார்) நிறுவனம் மற்றும் டிரைவ் கிரீன் (தனியார்) நிறுவனம்) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
2008 1557ஃ14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் (2003 இல் வெளியிடப்பட்ட) அந்த தரநிலைகள் மீண்டும் வெளியிடப்பட்டது.
17.11.2008 வாகன புகை உமிழ்வு பரிசோதனை பொறிமுறையானது மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படும்.
2008-2009 கணக்காய்வு, ஊக்குவித்தல், விழிப்புணர்வூட்டல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்குரிய தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் (ஏநுவுவுகு) மற்றும் கருத்திட்ட அலுவலகமொன்றை நிறுவுதல்.
2009 வாகன புகை பரீட்சித்தல் செயல்முறை தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
2011 வாகன புகை பரீட்சித்தல் செயல்முறை கிழக்கு மாகாணத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது.
2013 வாகன புகை பரீட்சித்தல் செயல்முறை வட மாகாணத்திற்கு விரிவுபடுத்தப்பட்டது.
05.11.2014 இற்றைப்படுத்தப்பட்ட வாகன புகை உமிழ்வு தரநிலைகள் வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
2018 9 மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் இபோச டிப்போக்களில் 9 வாகன புகை பரிசோதனை மத்தியநிலையங்கள் நிறுவப்பட்டதுடன் அவர்களுடைய வளாகங்களிலுள்ள ளுடுவுடீ பேருந்துகளில் வாகன புகை பரிசோதனைகளை நடத்துவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (ளுடுவுடீ) அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2018 2018 ஆம் ஆண்டில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் பத்தரமுல்ல மற்றும் கண்டியில் இரண்டு நிலையான சுற்றுப்புறக் காற்று தர கண்காணிப்பு மத்தியநிலையங்களையும் மற்றும் Nடீசுழு இன் மேற்பார்வையின் கீழ் ஒரு நடமாடும் காற்று தர கண்காணிப்பு மத்தியநிலையத்தையும் நிறுவுவதற்கு ஏநுவுவுகு நிதியுதவி வழங்கியது.
2018 வாகன இறக்குமதிக்கான யூரோ 4 புகை உமிழ்வு தரநிலைகள் வெளியிடப்பட்டது.

Past Project Directors
  • Mr. A. W Dissanayaka- 2010-2017
  • Eng. R. L. Molagoda (Acting)- 2018-2021
  • - Our Objectives -
    To establish and maintain a project office in the Department to facilitate the operation of the fund.
    To implement an efficient and effective monitoring and Evaluation programme to effectively implement the purpose of the Act
    To develop necessary infrastructure to obtain emission testing equipment and such other equipment required for the execution of the VET monitoring programme.
    To obtain services interalia of technical advisors, consultants and other staff including a Secretary and Accountant to the trust required for the effective implementation of programmes associated with the Trust and Management of the Trust.
    To provide and develop facilities necessary for the effective functioning of the VET Monitoring programme.
    To improve Traffic Management or Road Safety Activities that would facilitate the effectively implementation f the objects and purposes of the trust.
    To monitor and conduct activities that would facilitate air quality improvements which will in turn result in reduced health risks and improved general living conditions inter alia to the public.

    VEHICLE EMISSION TEST TRUST FUND &
    PROJECT OFFICE

    அமைச்சரவை ஒப்புதலின்படி வாகன புகை பரிசோதனை திட்ட அலுவலகம் தொடங்கப்பட்டது. අමපஃ08ஃ1514ஃ354ஃ054 2008ஃ09ஃ03 தேதியிட்ட மோட்டார் வாகனங்களால் நகர்ப்புற காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியும் அதே அமைச்சரவை முடிவின் கீழ் திறைசேரிக்கு சுமை இல்லாமல் வாகன புகை பரிசோதனை திட்டத்தை எளிதாக்கும் வகையில் நிறுவப்பட்டது.

    பின்னர், வாகனங்களுடன் தொடர்புடைய காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் சுற்றுப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தேசிய வாகன புகை தரநிலைக்கு இணங்க திறம்பட வாகனங்களை பராமரித்தல் உள்ளிட்ட வாகன புகை பரிசோதனை அறக்கட்டளை நிதியின் 07 நோக்கங்களை அடைவதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் வாகன புகை பரிசோதனை திட்ட அலுவலகம் நிறுவப்பட்டது. கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்குதல், போக்குவரத்து மேலாண்மைக்கான வசதியை மேம்படுத்துதல் மற்றும் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல்.

    Stake Holder Institutes

    - Development of policy and legislative framework for strengthen the Vehicle Emission standards.

    - Coordinating actions and strategies stipulated in Clean Air Action plan 2025 and other national environmental action plans related to VET program.

    - Establish nationwide ambient air quality monitoring network for air quality monitoring

    - Research, Development fostered and Impact Assessment of Air Pollution

    - Development of Information Knowledgebase & Human Resources for Effective AQM

    - Establish sustainable Financing Mechanism for AQM and Identify priority projects to be submitted to VET fund.

    - Responsible for developing and implementation of policy related to VET program under the motor traffic ACT.

    - To develop sustainable fiscal policy on cleaner fuels, technologies and other related areas.

    - Encourage to use green vehicles with energy efficiency / Review of vehicular emissions standard/ Introduction & importation of euro engine standards/ Encourage to use bio-fuel and alternative fuel/ Manage the infrastructure for Electric & Hybrid vehicles./ Promote electric vehicle for public Transport/Promote solar energy for electric vehicles.

    - Responsible for taking policy decision to health impacts related to air pollution.

    - Awareness on health impacts related to vehicular emission.

    - Implementation of vehicular emission testing program.

    - Improvement of effectiveness of VET program.

    - Formulation of regulations including emission regulation for all vehicles with all the stakeholders and conducting meetings and seminars related to regulations

    - Required amendments to Motor Traffic Act to strengthen the provisions to carry out VET program and seminars related to act.

    - Awareness, education, information and knowledge management for vehicle emission among general public

    - Providing calibration facilities for the calibration of VET equipments island wide centers.

    - Attending the inquiries related to the VET equipments at the VET centers.

    - Giving approval for equipment/software modifications of VET equipments.

    - Decentralized VET Center Inspection in all the districts with a team of DMT, CEA and MUSSD.

    - Effective enforcement of vehicle emission standard set by the government.

    - Participate for the road side emission testing programs

    - Implementation of overall air pollution control policies and measures.

    - Establish nationwide ambient air quality monitoring network for air quality monitoring.

    - Ambient air quality monitoring using the fixed and mobile ambient air quality monitoring stations and Continuation of air quality monitoring program island wide.

    - Maintenance of AAQMS and Validation of data, Reporting to DMT and sharing data.

    - Establish information system on ambient air quality

    - Decentralized VET Center Inspection in all the districts with a team of DMT, CEA and MUSSD

    - Publish the regulations related to vehicle emission standards

    - Issuance of environmental clearance/EPL for VET centers

    - Issuance of environment clearance/EPL for VET centers.

    - Accreditation of VET centers/VET center staff.

    - Conduct the capacity building program for assessors who participate for the accreditation process.

    - Conduct research and data exerted and inferences taken from these researches are used for various purposes including predicting air pollution pattern in selected areas and implementing more effective and efficient Air Quality Management system.

    - Findings of the researches and projects are disseminated among the stakeholders for policy making.

    - Participating for advisory/technical and steering committees.

    - Effective enforcement of vehicle emission standard set by the government.

    - Participate for the road side emission testing programs

    - Effective enforcement of vehicle emission standard set by the government.

    - Participate for the road side emission testing programs

    - Conduct research on air quality management and preparation of emission inventory an air quality monitoring.

    - Conduct air quality monitoring program and establish information system on ambient air quality.

    - Responsible for collecting and auditing of VET certificate for revenue license.

    - Take actions for the circulars issued related to VET certificate for revenue license.

    - Take actions for the circulars issued related to VET certificate for revenue license.

    - Management of VET data transferred by two contractors to eRL system.

    - Establishment of a reporting module to analyze the VET data transferred to the eRL system.