வாகனங்களை இனங்காணுவதற்காக வாகனப் பதிவேடு மற்றும் செசி இலக்கம்ஃஎன்ஜின் இலக்கம் ஆகியவற்றைப் பரிசீலியுங்கள்.
நேரடி பரிசீலனை – வாகனத்தை உயிர்ப்பிப்பதற்கு, வாகனத்தை நிறுத்துவதற்குரிய இடைவேளையை எடுப்பதற்கு மற்றும் சில நிமிடங்களில் வேகத்தை கூட்டுவதற்கு உரிமையாளரிடம் கோரிக்கை விடுக்கவும்.
நேரடி பரிசீலணையின் போது பரிசோதகர் பின்வரும் நிபந்தனைகளை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
சைலன்சர் கசியாமல் இருப்பதாக
புகை வடிகட்டும் பகுதியில் குறைபாடுகள் இல்லையென்று
எரிபொருள் தாங்கியின் மூடி முறையாக பொருத்தப்பட்டுள்ளது என்பதுபற்றி
எண்ணைப் பட்டம் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி