2025 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அதுருகிரிய மகாமாத்ய வித்தியாலயத்தில் மரம் நடும் நடவடிக்கைகளுக்காகக் கிட்டத்தட்ட 4 இலட்சம் ரூபாயை, அதற்குரிய கருத்திட்ட அறிக்கையை ஆய்வறிந்ததன் பின்னர் வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியம் நன்கொடையாக வழங்கியது. அந்தக் கருத்திட்டத்துடன் தொடர்புடைய மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடும் பணிகள் சுற்றாடல் தினத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டன.