வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் வாகனங்கள் டியுனப் செய்யும் முகாமொன்று மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நாரஹேன்பிட்டி தொழில் திணைக்கள வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தொழில் அமைச்சின் செயலாளர், பதிற்கடமையாற்றும் தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.