வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் மூலம், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் திகதி எல்பிட்டிய இராணுவ முகாமில் நடத்தப்பட்ட முறையான வாகன பராமரிப்பு மற்றும் வாகன புகை பரீட்சித்தல் செயல்முறை தொடர்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.