தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கான NVQ தேர்வுகளை 30.03.2022 முதல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கதனியார் தொழில் பயிற்சி நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சியின் தரத்தை உறுதிப்படுத்த தனிப்பட்ட கண்காணிப்பு பிரிவு...
மேலும் படிக்கதொழில் பயிற்சியில் தரநிலைகளை நடைமுறைப்படுத்த வழிகாட்ட மற்றும் கண்காணிக்க தொழில்நுட்ப ஆலோசனைக்குழு 14.02.2023 அன்று...
மேலும் படிக்கதொழில் கல்வி மற்றும் பயிற்சி (VET) அங்கீகார வாரியம் 09.05.2023 அன்று நிறுவப்பட்டது.இந்த வாரியம் தொழில் பயிற்சி...
மேலும் படிக்கதேசிய கொள்கையில் முந்தைய கற்றலுக்கான அங்கீகாரம் (RPL) முறையை நடைமுறைப்படுத்தியது. தகவமைப்புப் பயிற்சிகளைப்...
மேலும் படிக்கதரமான மற்றும் நிலையான பயிற்சியை உறுதிப்படுத்த கைத்தொழில் பயிற்சி திட்டங்களை முறையாக அமைக்கும் செயல்முறை...
மேலும் படிக்கதொழில் பயிற்சி நிகழ்ச்சிகளுக்கான மதிப்பீட்டு முறைகளை நிலையானதாக்க 26.02.2023 அன்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்கதொழில் பயிற்சி நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தரநிலைகளை உறுதிப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க2024 பெப்ரவரி மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் ஹெக்டர் கொப்பேகடுவ மற்றும் சவ்சிரிபாய கேட்போர் கூடத்தில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டம் 2024 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடத்தப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் கருத்திட்ட அலுவலகத்தினால் 2024 ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினக் கொண்டாட்டத்திற்கான மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி நாரஹேன்பிட்டிய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது டியுனப் தன்சல (இலவச சேவை)
மேலும் படிக்கயாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2024.07.15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டத்தால் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் திகதியன்று விமானப்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு (instructors) ஏக்கல விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தொடர் சொற்பொழிவுகள்.
மேலும் படிக்க“நீல வானத்திற்காக தூய்மையான காற்று” சர்வதேச தினத்துடன் இணைந்து, இந்த நிகழ்ச்சித்திட்டம் நுவரேலியாவில் வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதிய கருத்திட்ட அலுவலகத்தின் வழிகாட்டலில் நடத்தப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கும் எதிர்வரும் காலப்பகுதிகளில் செயற்படுத்தப்பட வேண்டிய கருத்திட்டங்களை இனங்காண்பதற்காகவும் பங்காளர் நிறுவனங்களுடன் கடந்த ஒக்டோபர் 16 ஆம் திகதி இலங்கை மன்றத்தில் செயலமர்வொன்று நடத்தப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் மூலம் இலங்கை பாராளுமன்ற போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்களுக்கு வாகன புகை பரீட்சித்தல் செயல்முறை தொடர்பான பயிற்சிச் செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் மூலம், 2025.03.26 ஆம் திகதி எல்பிட்டிய இராணுவ முகாமில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தின் மூலம், நான்காவது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான இலவச டியூனப் நிகழ்ச்சித்திட்டம் 2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களும் நடைபெற்றன.
மேலும் படிக்கஇதற்காக வாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தால் வாகன புகை உமிழ்வு பரிசோதனை மற்றும் திருத்துவதற்குரிய நிகழ்ச்சித்திட்டம் கேகாலை சுதந்திர மாவத்தையில் அந்த நாள் முழுவதும் நடத்தப்பட்டது.
மேலும் படிக்க2025 ஆம் ஆண்டு ஜூன் 05 ஆம் திகதி உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு அதுருகிரிய மகாமாத்ய வித்தியாலய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் வாகனங்கள் டியுனப் செய்யும் முகாமொன்று மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி நாரஹேன்பிட்டி தொழில் திணைக்கள வளாகத்தில் நடத்தப்பட்டது.
மேலும் படிக்கவாகன புகை பரீட்சித்தல் நம்பிக்கை நிதியத்தினால் நாடு முழுவதும் பரந்துள்ள TVS மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட புகை பரீட்சித்தல் செயல்முறை தொடர்பான ஒரு நாள் செயலமர்வு.
மேலும் படிக்க